சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்) ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவு ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.
செயலாளரின் அறிக்கை, பொருளாளரின் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டிருந்ததுடன் அவை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
புதிய நிர்வாக சபைத் தெரிவின் போது பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
தலைவர் – சிவனேசன்
செயலாளர் – ரா.திவாகர்
பொருளாளர் – சிவஞானம்
உபதலைவர் – நிரோசன்
சா.ஸ்ரீபதி
உபசெயலாளர் – S .கோணநாயகம்
உறுப்பினர்கள் – S .சின்னத்தம்பு
தி. சித்திரவேல்
அ . ரவீந்திரதாஸ்
இ. ஜெயசீலன்
தி.ஞானவேல்
திருமதி.சியாமளா பாஸ்கரன்
திருமதி சுரேந்திரநாதன்
கு. சத்தியசீ லன்
பொ . சிவஞானசுந்தரம்
S. சிந்துயா
மு. இராமேஸ்வரன்
வினோத்
யோ. கார்த்திகேயன்
உ . லவன்
கணக்காய்வாளர் – ஆ. நாகலிங்கம்
போசகர்கள் – S குருகுலசிங்கம் (அதிபர்)
N . K சிவாஜிலிங்கம்
கோ. கருணானந்தராசா
சபராஜேந்திரம்
மு. இரவீந்திரன்