சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்

பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு எதிர் வரும் முத்துமாரி அம்மன் கோவில் சப்பர திருவிழாவன்று நடைபெறவுள்ளது.

17/04/2019 அன்றைய தினம் மாலை 3 மணிக்கு சிதம்பராக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மேற்படி ஒன்று கூடலை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் தாய் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

அன்றைய தினம் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பழைய மாணவர் சங்கத்தின் திட்டங்கள் பற்றிய விளக்கம் வருகை தரும் பழைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் கோரப்படும்.

திருவிழாக்கு வருகை தரும் புலம்பெயர் பழைய மாணவர் நலன்விரும்பிகள் உட்பட சகல பழைய மாணவர்களும் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அன்புடன் அழைக்கிறது.

தொடர்புகளுக்கு

திவாகர் – 0094773593421

ஞானம் – 0094772480458