சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும்(17.02.2019) இடம்பெற்றது

சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்) ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவு ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.

செயலாளரின் அறிக்கை, பொருளாளரின் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டிருந்ததுடன் அவை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

புதிய நிர்வாக சபைத் தெரிவின் போது பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

சிதம்பரக் கல்லூரி வரவு செலவு அறிக்கை (01-07-2017 தொடக்கம் 31-01-2019)

வரவு

நடைமுறை கணக்கு

560752.69

சேமிப்பு கணக்கு

1507.44

சேமிப்பு கணக்கு

29712.41

கையிருப்பு

19.23

கொழும்பு .மா.

433640